மேலும் செய்திகள்
ஐப்பசி பவுர்ணமி
06-Nov-2025
ஆத்துார், ஆத்துார் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், கடந்த செப்டம்பர் முதல், பவுர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஐப்பசி பவுர்ணமி மற்றும் அன்னாபி ேஷக விழாவையொட்டி, நேற்று, மலை அடிவாரத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு, திரளான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, கிரிவலம் சென்றனர்.
06-Nov-2025