இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஏற்காடு:ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வளர்மதி, சங்ககிரி மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். இதனால் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்தகுமார், ஏற்காடுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம், ஏற்காடு ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.