உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 18 மாத குழந்தை பலி

18 மாத குழந்தை பலி

சேலம், சேலம், பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது, 18 மாத குழந்தை தனிஷ்க்கு, உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதுகுறித்து பல இடங்களில் பெற்றோர் மருத்துவம் பார்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் குழந்தையை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை