உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 ஆடுகள் திருட்டு

3 ஆடுகள் திருட்டு

3 ஆடுகள் திருட்டுதலைவாசல், நவ. 24-தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னகண்ணு, 45. இவர் நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துள்ளார். ஆனால் நேற்று காலை, சினையாக இருந்த ஒரு ஆடு, இரு 'கிடா' என, 3 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ