மேலும் செய்திகள்
இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை
03-Sep-2024
'மூக்கை' நுழைத்ததால் மூக்குடைந்த சோகம்
10-Sep-2024
தலைவாசல்: தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில நாட்களாக, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றித்திரிந்தார். நேற்று மும்முடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வணிக வளாக கடை முன், அவர் மர்-மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்-றிய தலைவாசல் போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.
03-Sep-2024
10-Sep-2024