உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / . பாலிதீன் பறிமுதல் ரூ.50,000 அபராதம்

. பாலிதீன் பறிமுதல் ரூ.50,000 அபராதம்

ஆத்துார்: ஆத்துார் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் தலைமையில் சுகாதார பிரிவு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பிளாஸ்டிக், பாலிதீன் பை என, 10க்கும் மேற்பட்ட கடைகளில், 300 கிலோ பறிமுதல் செய்து, 50,000 ரூபாய் அபராதம் விதித்-தனர். மீண்டும் பாலிதீன் பை கண்டறிந்தால் குற்றவியல் நடவ-டிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை