உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஞ்சல் ஓய்வூதியருக்கு 26ல் குறைதீர் கூட்டம்

அஞ்சல் ஓய்வூதியருக்கு 26ல் குறைதீர் கூட்டம்

சேலம் : சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் அறிக்கை:மேற்கு அஞ்சலகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் கூட்டம் வரும், 26 காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. சூரமங்கலம் தலைமை அஞ்சல் வளாகத்தில் உள்ள மேற்கு கோட்ட அலுவலகத்தில், கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்னை, குறைகளை தெரிவித்து, கலந்தாய்வு மூலம் தீர்வு காணப்படும். அதனால் மேற்கு கோட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை