உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு விற்க மாட்டோம் எழுதி வாங்கும் போலீஸ்

சரக்கு விற்க மாட்டோம் எழுதி வாங்கும் போலீஸ்

சங்ககிரி, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சங்ககிரி சப் - டிவிஷனில் உள்ள சங்ககிரி, தேவூர், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், இடைப்பாடி, பூலாம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்டு, சந்துக்கடை நடத்தியவர்கள், அந்தந்த ஸ்டேஷன்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம், 'இனிமேல் சரக்கு விற்கமாட்டேன்' என எழுதி வாங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி