உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு மருத்துவமனையில் இரு கைதிகள் அனுமதி

அரசு மருத்துவமனையில் இரு கைதிகள் அனுமதி

சேலம்: இரண்டு கைதிகள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சேலம் பள்ளப்பட்டி அருகே, ஏரிக்கரை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி, 53. கொலை வழக்கில் ஒன்றில், அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்-யப்பட்டு மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்-டது. அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்-பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார்.இதேபோல் மற்றொரு கைதியான சக்திவேல், 32, என்பவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ