உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்

சி.ஐ.டி.யு., மாநாடு 100 பேர் ரத்த தானம்

சேலம்: இந்திய தொழிற்சங்க மையத்தின், 14வது சேலம் மாவட்ட மாநாடு, ஆக., 23, 24ல் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சி.ஐ.டி.யு., மாவட்ட அலுவலகத்தில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது.சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, சி.ஐ.டி.யு., இணைந்து நடத்திய முகாமில், சம்மேளன மாநில துணைத்தலைவர் தியாக-ராஜன் தலைமையில், ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் முன்னி-லையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த தானம் செய்-தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன், மாநில குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி