உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு

ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு

சேலம்: சேலம், குரங்குச்சாவடி, அசோக் நகரை சேர்ந்த, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 62. இவரது வீட்டில், கடந்த, 21ல் இருந்து, 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்-சென்றனர். இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்ப-திந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை