சரக்கு ரயிலில் வந்த 1,500 டன் உரம்
சேலம்: வடமாநிலங்களில் இருந்து சிமென்ட், பருப்பு உள்ளிட்ட தானி-யங்கள், உரங்கள், சரக்கு ரயில்கள் மூலம் சேலத்துக்கு அனுப்பப்-படுகின்றன. அதன்படி நேற்று குஜராத்தில் இருந்து சேலம் சத்-திரம் மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சரக்கு ரயிலில், 1,500 டன் யுரியா உர மூட்டைகள் இருந்தன. இவற்றை சுமை துாக்கும் ஊழியர்கள், லாரிகளில் ஏற்றி, உரக்கிடங்குகளுக்கு அனுப்பினர்.