உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்ற 17 பேர் கைது

மது விற்ற 17 பேர் கைது

சேலம்: சேலம் மாநகரில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் கன்னங்குறிச்சி, அழகாபுரம், பள்ளப்பட்டி சூரமங்கலம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டிருந்த, 12 பேர், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, 5 பேர் என, 17 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை