மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு எம்.எல்.ஏ., அறிவுரை
18 minutes ago
வீட்டின் கதவை உடைத்து 2 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
19 minutes ago
பஸ்சில் தகராறு: வாலிபர் கைது
19 minutes ago
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
20 minutes ago
சங்ககிரி, சங்ககிரி போலீசார், ஈரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். இருவர், பெரிய பையை வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் கேதாம்பாளையத்தை சேர்ந்த பரசுரம், 25, கடலுார் மாவட்டம், புவனகிரி, எரும்பூரை சேர்ந்த ஆகாஷ், 22, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
18 minutes ago
19 minutes ago
19 minutes ago
20 minutes ago