மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு எம்.எல்.ஏ., அறிவுரை
18 minutes ago
பஸ்சில் தகராறு: வாலிபர் கைது
19 minutes ago
கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்
20 minutes ago
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
20 minutes ago
மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல், லட்சுமி தியேட்டர் பின்புறம் வசிப்பவர் கிருஷ்ணராஜ், 70. ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாவித்ரி, 64. இவர்கள், கடந்த மாதம், 7ல் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றனர். 23ல் மகனுடன் வீடு திரும்பிய தம்பதியர், குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு, மீண்டும் சென்னை சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண், சாவித்ரியை தொடர்பு கொண்டு, அவரது வீட்டு கதவு உடைந்து கிடப்பதாக கூறியுள்ளார். உடனே தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது, மேஜை டிராவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் மோதி ரம், இரு அரை பவுன் மோதிரம், 'டிவி', திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று, சாவித்ரி புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
18 minutes ago
19 minutes ago
20 minutes ago
20 minutes ago