உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்கீலை தாக்கி மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது

வக்கீலை தாக்கி மொபைல் பறித்த 3 சிறுவர்கள் கைது

சேலம், தாரமங்கலம் அருகே, ஆண்டிப்பட்டி காட்டு வளவை சேர்ந்தவர் வக்கீல் மணிகண்டன், 35. இவர் கடந்த, 14ல், அன்னதானப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த, மூன்று சிறுவர்கள் வழிமறித்தனர். பின் அவரை தாக்கிவிட்டு, 41 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அன்னதானப்பட்டி குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, மொபைல்போன் பறித்து சென்ற மூன்று சிறுவர்களையும், நேற்று முன்தினம் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை