உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 மாடுகள் திருட்டு

3 மாடுகள் திருட்டு

சேலம்: சேலம், உடையாப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35. ஆடு, மாடுகளை வளர்க்கிறார். கடந்த, 19 இரவு, வீடு முன் கட்டியிருந்த மாட்டை, மறுநாள் காலை காணவில்லை. பல்வேறு இடங்-களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி, முருகன் ஆகியோரது மாடுகளும் காணாமல் போனதும், மர்ம நபர்கள் திருடிச்சென்றதும் தெரிந்தது. அவர்கள் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை