உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குமரி - திப்ருகர் ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குமரி - திப்ருகர் ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்:சேலம் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று காலை, கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் வந்தது. அதில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவற்ற பெட்டியில், கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை