மேலும் செய்திகள்
மாணவியரிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியர் கைது
01-Aug-2025
வாழப்பாடி,வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவியர் இளம்பிறை, பூமா, செல்வபிரியா. இவர்கள், 'நீட்' தேர்வு எழுதி, தமிழக அரசின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றனர். இவர்களை நேற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் பாராட்டினர்.
01-Aug-2025