உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 37 கொடிக்கம்பம் அகற்றம்

37 கொடிக்கம்பம் அகற்றம்

கெங்கவல்லி: கெங்கவல்லியில், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணிகளில் வருவாய், நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம், பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்த, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின், 10 கொடிக்கம்பங்களை, வருவாய்த்துறையினர் அகற்றினர். அதேபோன்று கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், 37 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை