மேலும் செய்திகள்
சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'
25-Jul-2025
சேலம்: வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவானந்தம், 40. கொண்டலாம்பட்டி அருகே சூளைமேட்டில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பைக்கில் நெய்க்காரப்பட்டி, பெரியகுளத்தில் வந்து கொண்டிருந்தபோது, 4 பேர் வழி மறித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச்சென்றனர். சிவானந்தம் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்ததில், மல்லுாரை சேர்ந்த சதீஷ், 38, சங்ககிரி சபரீசன், 22, மற்றும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் என தெரிந்தது. 4 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.
25-Jul-2025