உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4,600 கிலோ புகையிலை அழிப்பு

4,600 கிலோ புகையிலை அழிப்பு

சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த, 4,600 கிலோ புகையிலை பொருட்களை அழிக்க, ஜே.எம்: 3ல் மனுதாக்கல் செய்திருந்தனர். அதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளிக்க, நேற்று அப்பொருட்களை, செட்டிச்சாவடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர் சேஷாத்ரி உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ