உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெறிநாய் கடித்து 5 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 5 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து5 ஆடுகள் பலிஇடைப்பாடி, நவ. 1-இடைப்பாடி அருகே செட்டிப்பட்டியை சேர்ந்த, விவசாயி குமார், 38. இவர் வளர்க்கும் ஆடுகளை, நேற்று முன்தினம் மாலை வீடு முன்புறம் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை பார்த்தபோது, வெறிநாய்கள் கடித்து, 5 ஆடுகள் பலியாகி கிடந்தன. இதனால் நாய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை