மேலும் செய்திகள்
4200 கிலோ பாலிதீன் பறிமுதல்
17-Nov-2024
50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்கடைக்காரர்களுக்கு அபராதம்சேலம், நவ. 28-சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உத்தரவுப்படி, அம்மாபேட்டையில் உள்ள பல கடைகளில் நேற்று பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு, 10,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
17-Nov-2024