உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்ஓமலுார்:-ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 146 மூட்டைகளில் கொப்பரையை கொண்டு வந்தனர். 5 வியாபாரிகள், கிலோ, 116.99 முதல், 170 ரூபாய் வரை ஏலம் கோரினர். 56.61 குவிண்டால் மூலம், 8.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த, 13ல் நடந்த ஏலத்தை விட, கிலோவுக்கு, 10 ரூபாய் கூடுதலாக கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் ஒரு மூட்டை ஆமணக்கு கொண்டு வரப்பட்டது. 2 வியாபாரிகள், கிலோ, 65 ரூபாய்க்கு கோரினர். 0.20 குவிண்டால் மூலம், 1,365 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை