உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எரியாத மின் விளக்கு

எரியாத மின் விளக்கு

ஓமலுார்: ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக எரியவில்லை. அப்ப-குதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் நிலையில், விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதால் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும். அதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின் விளக்கை எரிய வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்-தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை