மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீசார் விசாரணை
15-May-2025
இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை
16-Apr-2025
சேலம், சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா - திருவாக்கவுண்டனுார் சாலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 30 வயது மதிக்கத்தக்கவர் இறந்து கிடந்தார். மக்கள் தகவல்படி, சூரமங்கலம் போலீசார், வாலிபர் சடலத்தை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர். முன்னதாக தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் ஆய்வு செய்தார்.
15-May-2025
16-Apr-2025