உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை

மே 11ல் சித்திரை முழு நிலவு மாநாடு இளைஞர்களை அழைத்து வர அறிவுரை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், கிழக்கு ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மே, 11ல், மாமல்லபு-ரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடுக்கு, கிளை தலைவர், செய-லர்களை சந்தித்து பேசி, ஒரு ஊராட்சிக்கு ஒரு பஸ், வேன் ஏற்-பாடு செய்து இளைஞர்களை அழைத்து வர அறிவுறுத்தப்பட்டது.மாமல்லபுரம் மாநாடு பொறுப்பாளர் குமார், சேலம் வடக்கு மாவட்ட செயலர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., இளவ-ழகன் உள்ளிட் டோர் பேசினர். மாவட்ட இளைஞர் சங்க துணை செயலர் அருண்குமார், மாவட்ட துணை செயலர் நரசிம்மன், பன-மரத்துப்பட்டி நகர செயலர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்-றனர். அதேபோல் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை