உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அதி.மு.க., மேற்கு மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கெலமங்கலம் பேரூராட்சி செயலாளர் மஞ்சு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் பன்னீர்செல்வம், ஆகியோர் வரும் சட்டசபை தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார். மேற்கு மாவட்ட அவை தலைவர் நாராயணன், மாவட்ட பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீஷ், பூத் கமிட்டியினர் உள்பட, அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை