உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜ-முத்து, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி உள்ளிட்டோர், 'தேர்தலின்-போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வெற்று விளம்பர பட்ஜெட் வெளியிட்டுள்ளனர்' என, மக்களிடம் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, பனம-ரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், மேற்கு ஒன்-றிய செயலர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்ன-தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை