உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குட்டையில் விழுந்த ஏர்போர்ட் தொழிலாளி பலி

குட்டையில் விழுந்த ஏர்போர்ட் தொழிலாளி பலி

இடைப்பாடி, சங்ககிரி, பாப்பம்பாடியை சேர்ந்த குமார் மகன் குணசேகரன், 24. இவர் சேலம் விமான நிலையத்தில், ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு வெள்ளாளபுரம், பச்சம்பட்டியில் உள்ள குட்டையில் இருந்த தாமரைப்பூவை பறிக்க இறங்கினார். நீச்சல் தெரியாத அவர், தவறி குட்டையில் விழுந்து மூழ்கி பலியானார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை