உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலமலை மக்களுக்கு விழிப்புணர்வு

பாலமலை மக்களுக்கு விழிப்புணர்வு

மேட்டூர்: மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உத்தரவுப்படி, எஸ்.ஐ., மணி-மாறன் தலைமையில் போலீசார், பாலமலைக்கு நேற்று சென்-றனர். அங்கு ராமன்பட்டி, கெம்மம்பட்டி கிராமங்களில் கூடிய கிராம மக்களிடம், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாலும், குடிப்ப-தாலும் ஏற்படும் தீமை, நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால் போடப்படும் வழக்குகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை