மேலும் செய்திகள்
மணமான பெண் மாயம்
03-Oct-2025
தலைவாசல், :தலைவாசல், சித்தேரியை சேர்ந்தவர் தங்கராசு, 47. ஆறகளூரில் பேட்டரி கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு தலைவாசலில் இருந்து, ஆறகளூர் பிரிவு சாலையில், ஹெல்மெட் அணியாமல், 'ேஹாண்டா' பைக்கில் வந்துகொண்டிருந்தார். மும்முடியில் சென்றபோது, பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த அவர், படுகாயம் அடைந்து உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Oct-2025