மேலும் செய்திகள்
பா.ஜ., தீவிர உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
15-Oct-2024
பா.ஜ, ஆலோசனைசேலம், நவ. 6-சேலத்தில், மாநகர் மாவட்ட பா.ஜ., தேர்தல் குழு பயிலரங்கம் நேற்று நடந்தது. அதில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் கோபிநாத், திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளர் ஜீவானந்தம் உள்பட பலர், ஆலோசனை வழங்கினர். பா.ஜ., நிர்வாகிகள், அமைப்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
15-Oct-2024