உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பரிசு வழங்கிய பா.ஜ., பொதுச்செயலர்

பரிசு வழங்கிய பா.ஜ., பொதுச்செயலர்

பனமரத்துப்பட்டி: பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர், வீர-பாண்டி சட்டசபை தொகுதி அமைப்பாளர் ராஜேந்திரன். அவர், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள மக்களுக்கு, 2ம் ஆண்டாக நேற்று, தீபாவளி பரிசு வழங்கினார். குறிப்பாக, 1,500 குடும்பத்துக்கு, 5 கிலோ அரிசி, பாத்திரம் வழங்கினார். மேலும் வீரபாண்டி தொகுதி, பா.ஜ., நிர்-வாகிகளுக்கு, இனிப்பு, காரம், வேட்டி உள்ளிட்ட தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை