உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒயர் திருடிய சிறுவர்கள் கைது

ஒயர் திருடிய சிறுவர்கள் கைது

சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை, கபிலர் தெருவை சேர்ந்த குணசேகரன், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக அங்கு வைத்திருந்த, 20,000 ரூபாய் மதிப்பில், மின் ஒயர்களை, கடந்த வாரம் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, களரம்பட்டியை சேர்ந்த, 17 வயதுடைய, இரு சிறுவர்களை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ