உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் சென்ற கொத்தனார் பலி

பைக்கில் சென்ற கொத்தனார் பலி

ஓமலுார்; தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த, கொத்தனார் ராஜசிம்மன், 31. இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு, 'ஸ்டார் சிட்டி' பைக்கில் சேலம் நோக்கி, ஹெல்மெட் அணியாமல் புறப்-பட்டார். தீவட்டிப்பட்டிக்கு முன் சேத்துப்பா-றையில், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற-போது, நிலை தடுமாறி விழுந்தார். அதில் படு-காயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரி-ழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர். இரு மாதங்களுக்கு முன் ராஜசிம்மனின் மனைவி இறந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை