உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு

சேலம், :சேலம், சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராயப்பன், 51. அதே பகுதியில் கேபிள் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெனீபர், 46. அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்க்கிறார். இரு மகன்கள் உள்ளனர். ராயப்பன், ஓராண்டாக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். திரும்பி கட்ட முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில், மனமுடைந்த ராயப்பன், நேற்று மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை