உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர்(ஆர்.சி.,) பணியிடத்தை நிரப்ப விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து ஒன்றிய நிர்வாக அறிக்கை:பதிவறை எழுத்தர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றி-ருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு, 18 முதல், 32 வயதுக்-குள்ளும், பி.சி., - எம்.பி.சி., பிரிவினர், 18 முதல் 34 வயது; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 18 முதல், 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். செப்., 1 முதல், 30 வரை, இணைய வழியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை