மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
13-Nov-2026
சேலம்: சி.ஐ.டி.யு., ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம் ரயில்வே கூட்ஸ்ெஷட் முன், பிரசார இயக்க கூட்டம் நேற்று நடந்தது.தலைவர் வெங்கடபதி தலைமை வகித்தார்.தொழிலாளர்களுக்கு எதிரான, 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெறுதல்; குறைந்தபட்ச ஊதியம், 42,000 ரூபாய் வழங்குதல்; ஓய்வூதியம், 21,000 ரூபாய் வழங்க சட்டம் இயற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 1 முதல், 3 வரை, டில்லியில் போராட்டம் நடக்க உள்ளதால் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. செயலர் கோவிந்தன், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
13-Nov-2026