மேலும் செய்திகள்
சேலம்-ஈரோடு மெமு ரல் சேவை நேற்று துவங்கியது
25 minutes ago
. அடிப்படை வசதி கேட்டு கத்தேரியில் மறியல் போராட்டம்
27 minutes ago
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகை திருட்டு
42 minutes ago
சேலம், பெங்களூரு வழித்தட ரயில்களில், இன்று (25ம் தேதி) மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரு பிரிவில் பெலந்துார் சாலை - கார்மேலராம் இடையே, 2வது ரயில் பாதை அமைக்கும் பணி நடக்கிறதஇதனால் இன்று (நவ., 25) காலை, 6:10 மணிக்கு புறப்படும், பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் காலை, 7:30 மணிக்கு கிளம்பும், பெங்களூரு - காரைக்கால் ரயில் காலை, 7:25க்கு புறப்படும். கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மதியம், 2:20 மணிக்கு கிளம்பும். பெங்களூரு - கோவை வந்தேபாரத் ரயில் காலை, 8:50க்கு புறப்படும். கோவை - லோகமான்யதிலக் எக்ஸ்பிரஸ் மதியம், 3:55 மணிக்கு கிளம்பும். யஷ்வந்த்பூர் - சேலம் ரயில் ஆகியவை மாற்றுத்தடமாக கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்கள் செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25 minutes ago
27 minutes ago
42 minutes ago