உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கம்

குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கம்

குழந்தைகள் பாதுகாப்பு கையெழுத்து இயக்கம்சேலம், சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள், நலன் சிறப்பு சேவைகள் துறை, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தொன் போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து, ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்டில் கையெழுத்து இயக்கம், 'செல்பி பாயின்ட்' நிகழ்ச்சியை நேற்று நடத்தின. ரயில்வே மேலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த உறுதிமொழியை எடுத்து கையொப்பமிட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை