மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
16-Nov-2024
ஆத்துார்: ஆத்துாரில், காங்., கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நேற்று ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது.அப்போது, மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என, கோஷம் எழுப்பினர். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.
16-Nov-2024