உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொகுசு பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி

சொகுசு பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி

ஓமலுார், நங்கவள்ளி, பெரிய சோரகையை சேர்ந்தவர் செங்கோட்டையன், 60. கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி சின்னபொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வேலைக்கு செல்ல, செங்கோட்டையன், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அப்போது தனியார் சொகுசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை