உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி

பேரூர் செயலர் மரணம் இ.பி.எஸ்., அஞ்சலி

ஆத்துார்: ஆத்துார் அருகே தம்மம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீகுமரன், 52. அ.தி.மு.க., பேரூர் செயலராக இருந்தார். இவரது மனைவி புவ-னேஸ்வரி, தற்போது, 11வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மாரடைப்பால் ஸ்ரீகுமரன் உயிரிழந்தார். இதை அறிந்து அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., இறந்த ஸ்ரீகுமரனின் உடலுக்கு மாலை அணி-வித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைகள், குடும்-பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள்-பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை