மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
25-Sep-2024
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
06-Sep-2024
கிணற்றில் தவித்தமான் உயிருடன் மீட்புஓமலுார், செப். 28-காடையாம்பட்டி தாலுகா, தாராபுரம் ஊராட்சி பொன்னவாயன்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 52, விவசாயி. இவரது கிணற்றில் புள்ளி மான் தவறி விழுந்துள்ளதாக, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி, மானை கயிறு மூலம் உயிருடன் மிட்டனர். டேனிஷ்பேட்டை வனவர் சுரேஸிடம் ஒப்படைத்தனர். மானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
25-Sep-2024
06-Sep-2024