உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை பணிக்கு இடையூறு நா.த.க., நிர்வாகி கைது

துாய்மை பணிக்கு இடையூறு நா.த.க., நிர்வாகி கைது

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த துாய்மை பணியாளர் கலா, 40. அதே பகுதியில் நேற்று காலை, 8:00 மணிக்கு துாய்மை பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து சேகரித்த குப்பையை, சுடுகாடு பகுதியில் வழக்-கம்போல் கொட்ட முயன்றார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அண்ணாமலை, 50, தகராறில் ஈடுபட்டு பணிபுரிய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து கலா புகார்படி, காரிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை