மேலும் செய்திகள்
பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது
04-Sep-2024
இடைப்பாடி: கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த குமரவேல் பாண்டியன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஸ்டேஷனுக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில் ஆத்துார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த தனலட்சுமி, கொங்கணாபுரம் ஸ்டேஷ-னுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கொங்கணாபுரம் ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
04-Sep-2024