உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகர் சிலை சேதம் குடிமகன்கள் கைது

விநாயகர் சிலை சேதம் குடிமகன்கள் கைது

சேலம்: சேலம், தாதகாப்பட்டி தாகூர் தெரு வழி வாய்க்கால் காளியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அச்சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து அன்னதானப்-பட்டி போலீசார் விசாரித்ததில், அக்கோவில் பகுதியை சேர்ந்த மணிரத்தினம், 21, அம்பாள் ஏரிசாலையை சேர்ந்த பூபதி, 21, ஆகியோர் மது அருந்திய நிலையில் சிலையை சேதப்படுத்தியது தெரிந்தது. இதனால் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ