மேலும் செய்திகள்
ஏரியில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
27-Apr-2025
தலைவாசல்,தலைவாசல், மும்முடியை சேர்ந்தவர் சந்திரன், 75. நேற்று காலை, 6:30 மணிக்கு மும்முடி சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வேன், சந்திரன் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Apr-2025